ஃபேஸ்புக்கின் எதிர்கால திட்டமும்… புதிய சாதனங்களும்…!

ஃபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவர்களை இணைக்கும் மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. அத்துடன் நின்றுவிடாமல் தொழில்நுட்ப உலகில் மேலும் பல புரட்சிகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் காலடி பதித்து வருகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ புதிய அறிவிப்புகளை ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள், புதிய சாதனங்களை வெளியிடப்பட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. … Continue reading ஃபேஸ்புக்கின் எதிர்கால திட்டமும்… புதிய சாதனங்களும்…!